ABOUT US

                                                               Hot & Fast Media Network in Sri Lanka
 


எமது இணையத்தளமானது எமது ஊரில் இடம்பெறுகின்ற செய்திகள்  மற்றும் ஏனைய நிகழ்வுகளை எமது ஊரின் மக்களுக்கு தெரியபடுத்துகிறது . 

இதில் உங்களது செய்திகளையும் நீங்கள் அனுப்ப முடியும் .   உங்களது பங்களிப்புகளையும் எமக்கு செய்யுங்கள் . 

ஊரில் இருந்து செய்திகளை அனுப்பும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் . 

நாம் எமது ஊரை சேர்ந்தவர்களின் உதவியுடன் செய்திகளை வெளியிட்டு வருகிறோம் .   
உங்களது செய்திகளை எமது இணையதள  உறுப்பினர்களிடம் தெரிவிக்கலாம் . 


தற்போது நாங்கள் எமது ஊர் சம்பந்தமான வரலாறு போன்றவற்றை சேகரித்து வருகிறோம் .விரைவில் இங்கு வெளியிடுவோம் . 


எமது செய்திகளை இலவசமாக SMS மூலம்  பெற 

                               F (space) FARNEWS1 (Send) 40404

                        (Dialog,Mobitel,Etisalat)

எமது EMAIL:-  முகவரி  : news@addalaichenai.info
எங்களுடன் இணையும் சகோதர்களுக்கு இலவசமாக    ஒரு EMAIL  வழங்கப்படும்
 Eg :-  name@addalaichenai.info

இந்த இணைய தளத்தில் உள்ள விடயங்களை பற்றியோ அல்லது இணைய தளத்தை பற்றியோ ஏதாவது முறைப்பாடு செய்ய news@addalaichenai.info


   Seyed Ibrahim                                                                              
Mohammed Farsath
 Founder / Designer                                  Abdul Munaff
         /Editor                                                  Chief Editor                                                    

                                     

Skype - Addalaichenai.info
Email- news@addalaichenai.info
Facebook - www.facebook.com/addalaichenai.info
Web- www.addalaichenai.info

இங்கே எமது  இணையதளம் பற்றி எழுதுங்கள்

Thanks
SI FARSATH